🙏சிறு உதவி - ஆரோக்கியா மருத்துவமனை 🙏

🙏சிறு உதவி - ஆரோக்கியா மருத்துவமனை 🙏

கொரனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டு, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, பூவற்றக்குடி, மற்றும் மாங்குடி இரண்டு ஊர்களிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மொத்தமாக 100 குடும்பங்கள் பயனடைந்தனர்.

Read More

24/7 Emergency Number

line

9842121520

We can be reached at dedicated helpline numbers to provide you with prompt services.

Write Your Feedback