🙏சிறு உதவி - ஆரோக்கியா மருத்துவமனை 🙏

🙏சிறு உதவி🙏

கடந்த 27.04.2020. திங்கள்கிழமை

கொரனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டு,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, பூவற்றக்குடி, மற்றும்
மாங்குடி இரண்டு ஊர்களிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
மொத்தமாக 100 குடும்பங்கள் பயனடைந்தனர்.

நன்கொடை:
ஆரோக்கியா மருத்துவமனை, சாக்யா அரக்கட்டளை உறையூர், திருச்சி.

Share:

24/7 Emergency Number

line

9842121520

We can be reached at dedicated helpline numbers to provide you with prompt services.

Write Your Feedback